ஒரே போட்டியில் சாதனை படைத்த இரு அணித் தலைவர்கள்

சவூத் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

அது என்னவென்றால் இரண்டு பேரும் இரண்டு இன்னிங்சிலையும் எந்தவொரு ஓட்டத்தினையும் பெறாமல் ஆட்டம் இழந்துள்ளார்கள்
Sarfraz Ahmed (0 & 0)
Faf du Plessis (0 & 0) 
-at Centurion in 2018


இதே போல் 2016 ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது
Virat Kohli (3 & 4) 
Jason Holder (2 & 1) 
-at Gros Islet in 2016
ஒரே போட்டியில் சாதனை படைத்த இரு அணித் தலைவர்கள் ஒரே போட்டியில்  சாதனை படைத்த இரு  அணித் தலைவர்கள்  Reviewed by Irumbu Thirai News on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.