அறிகுறிகள் இல்லாத புற்றுநோய்கள்

இந்த கால கட்டத்தில் இன்று நோய்களின்  தன்மையினையும் எண்ணிக்கையினையும் பார்த்தால்ல பயம் வருகின்றது ..
சில  நோய்களை இலகுவில் அறிந்து கொள்ளலாம் ஆனால் சில நோய்களை கண்டறிய முடியாது.


அதில் ஒன்று தான் புற்று நோய்.. அது இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்..


நமக்கு தெரியாத பல வகையான புற்று நோய்கள் உள்ளன. அவற்றினை பற்றி பார்ப்போம்..

  1. ப்ரோஸ்டேட் புற்று நோய்
இது ஆண்களுக்கு வரக்கூடிய புற்று நோய்களில் அதிகம் இவ் வகையான புற்று நோய்கள் தான். அறிகுறி தென்படுவடுவது மிகவும் கடினம். இறுதி நேரத்தில் தென்படும் அறிகுறிகளாக பிறப்புறுப்பு வீங்குதல் , சிறு நீருடன் ரத்தமும் வருதல் மற்றும் விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல்.

  1. மூளை புற்றுநோய்
இவ் வகையம் புற்றுநோய் மூளையிலும் தண்டு வடத்திலும் உருவாகும். இறுதி நேரத்தில் தான் இதன் அறிகுறிகள் தென்படும் அவைகள் : பேசுவதில் தடுமாற்றம் , மண்டை பகுதியில் புதுவித அறிகுறி , அடிக்கடி தலைவலி போன்றவைகளாகும்

  1. விதைப்பை புற்று நோய்
20-45வயது ஆண்களுக்கு இந்த புற்று நோய் தாக்கும்.. விந்தனுக்கள் உருவாகும் போது கிருமிகளும் உருவாகும்

  1. கணைய புற்று நோய்
மிக முக்கிய உருப்பாக கணையங்கள் கருப்பட்டுவருகிறது. ஹார்மோன் குறைபாடு , சர்க்கரையின் அளவு குறைவடைதல் மற்றும் கணையம் பாரிக்கப்பட்டால் செரிமான் கோளாருகள் ஏற்படும். இக் கணைய புற்று நோய் வந்தால் அடிவயிற்றில் வலி, பசியிண்மை , வயிற்று உப்பசம் போன்றவைகள் ஏற்படும்.

  1. நுரையீரல் புற்றுநோய்


புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது வந்த ஆகும். அறிகுறிகளை கண்டறிய முடியாது
ஆனால் அதிக நாட்களுக்கு காய்ச்சல் , இரும்பல் இருக்குமாயின் வைத்தியரை நாடவும்

  1. கருப்பை புற்றுநோய்
இது பெண்களுக்கு அதிகம் தாக்க கூடிய நோய்யாகும். இது பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்துடன் ரத்தம் வருதல் , குடலில் பாதிப்புகள் ஏற்படும்.

  1. சிறுநீரக புற்றுநோய்
இது மிகவும் கடினமாக நோயாகும். ஆரம்ப காலத்தில் எந்தவொரு அறிகுறியும் காட்டாது

உடல் எடை குறைதல் , சிறுநீரகத்தில் ரத்தம் வருதல், முதுகு வலி போன்ற அறிகுறிகள் பிற்காலத்தில் தோன்றும்


அறிகுறிகள் இல்லாத புற்றுநோய்கள் அறிகுறிகள் இல்லாத புற்றுநோய்கள் Reviewed by Tamil One on December 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.