ஒரு டொலரின் புதிய விற்பனை விலை

இன்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி  அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையும் கொள்வனவு விலையும் மேலும் அதிகரித்து உள்ளது

அதன் அடிப்படையில்   அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது இலங்கை நாணயத்தின்படி 184.07 ரூபாவாக உயர்ந்துள்ளது


அண்மைக் காலமாக டொலரின் விலை அதிகரித்துக் கொண்ட செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..
ஒரு டொலரின் புதிய விற்பனை விலை ஒரு டொலரின் புதிய விற்பனை விலை Reviewed by Tamil One on December 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.