அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை!


அரச ஊழியர்கள் தற்காலிகமாக தமது சேவையிலிருந்து விலகி உள்நாட்டிலேயே தனியார் துறையில் சேவையாற்றுவதற்காக 05 வருடங்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

07 பேர் அடங்கிய குறித்த குழுவின் அறிக்கையானது இன்னும் 02 வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கை யானது சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சம்பளமற்ற லீவு வழங்குதல் என்ற தலைப்பிலேயே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை! (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)


போக்குவரத்து நெருக்கடி காரணமாக ஆசிரியர்களுக்கு தற்காலிக சேவை இணைப்பு வழங்கல் தொடர்பான அறிவித்தல் (தமிழ் மற்றும் சிங்களத்தில் முழுமையாக)


ஆரம்ப பிரிவு மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கு விசேட வேலைத்திட்டம் - கல்வி அமைச்சர்

அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை! அரச ஊழியர்கள் தற்காலிகமாக உள்நாட்டிலேயே தனியார் துறையில் பணிபுரியலாம்? இரு வாரங்களில் அறிக்கை! Reviewed by Irumbu Thirai News on June 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.