க.பொ.த. (உ.தர) பொது சாதாரண பரீட்சை (Common General Test) வினாத்தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் (முழு விபரம் இணைப்பு)
irumbuthirai
August 05, 2019
2019 இலும் அதற்கு பின்னரும் இடம்பெறும் க.பொ.த (உ.த) பொது சாதாரண பரீட்சை வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 
வினாத்தாள் கட்டமைப்பு, நேரம், வினாக்களின் எண்ணிக்கை என்பவற்றில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே 60 வினாக்கள் தற்போது 50 வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டரை மணித்தியால வினாத்தாள் தற்போது இரண்டு மணித்தியாலமாக மாற்றப்பட்டுள்ளது.
பொது விடையங்கள் தொடர்பான அறிவு (நடைமுறை விவகாரங்கள்) 10 வினாக்கள்.
நியாயிக்கும் திறன்கள் 10 வினாக்கள்.
பிரச்சினை தீர்க்கும் திறன்கள் 15 வினாக்கள்.
கிரகித்தலும் தொடர்பாடல் திறன்களும் 15 வினாக்கள் என மொத்தம் 50 வினாக்களாகும்.
ஒரு வினாவுக்கு 02 புள்ளிகளாகும்.
பரீட்சை திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்பட்ட மாதிரி வினாப்பத்திரத்தை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
க.பொ.த. (உ.தர) பொது சாதாரண பரீட்சை (Common General Test) வினாத்தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் (முழு விபரம் இணைப்பு)
![க.பொ.த. (உ.தர) பொது சாதாரண பரீட்சை (Common General Test) வினாத்தாளில் செய்யப்பட்ட மாற்றங்கள் (முழு விபரம் இணைப்பு)]() Reviewed by irumbuthirai
        on 
        
August 05, 2019
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
August 05, 2019
 
        Rating: 
 
 
 
