தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...
irumbuthirai
December 03, 2019
தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,
ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
வினா விடைத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
ICT GR 10
தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...
Reviewed by irumbuthirai
on
December 03, 2019
Rating:
Reviewed by irumbuthirai
on
December 03, 2019
Rating:


























