09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)
irumbuthirai
January 11, 2020
இதில்,
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும்
சமூகப்பணி முதுமாணி,
சமூகப்பணி முதுமாணி,
சமூகப்பணி உயர் டிப்ளோமா பாடநெறி,
உளவளத்துணை உயர் டிப்ளோமா பாடநெறி,
உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி ,
சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறி,
முதியோர் பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி,
சமூகப்பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி ,
சமூகப்பணி சான்றிதழ் கற்கைநெறி ,
உளவளத்துணை சான்றிதழ் கற்கைநெறி ,
சிறுவர்களை மையப்படுத்திய சமுதாய அபிவிருத்திச் சான்றிதழ் கற்கைநெறி
போன்ற கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மற்றும்
பௌத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சைச் சேர்ந்த தொல்பொருள் திணைக்களத்தின்
நிறைவேற்று சேவைகள் வகுதியின் சட்ட அலுவலர் பதவிக்காக திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தை மும்மொழிகளிலும் பார்வையிட கீழுள்ள உரிய மொழிக்குரிய லிங்கை கிளிக் செய்க.
09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)
Reviewed by irumbuthirai
on
January 11, 2020
Rating:
