தமிழ் சிங்கள புது வருடத்தின் பின் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படுமா?
irumbuthirai
April 06, 2021
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைக்கழகங்களையும் புதுவருடத்தின் பின்னர் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதற்காக
சுகாதார ஆலோசனைக் கோவையொன்றை பல்கலைகழகங்களுக்கு அறிமுகப்படுத்தவ உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது பல்கலைக்கழகங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் சிங்கள புது வருடத்தின் பின் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படுமா?
Reviewed by irumbuthirai
on
April 06, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
April 06, 2021
Rating:












