பரீட்சை மதிப்பீட்டு கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஷேட கடமை விடுமுறை வழங்கல் (அறிவித்தல் இணைப்பு)
Irumbu Thirai News
August 25, 2023
பரீட்சை மதிப்பீட்டு கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஷேட கடமை விடுமுறை வழங்கல் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சா. தர பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் (திங்கள், செவ்வாய்) கடமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.
பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளின் முதல் கட்டம், கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சு வெளியிட்ட குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.
Previous:
பரீட்சை மதிப்பீட்டு கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஷேட கடமை விடுமுறை வழங்கல் (அறிவித்தல் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
August 25, 2023
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
August 25, 2023
Rating:



.jpeg)

.jpeg)









