இணையதள மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்த அதிபர் ஆசிரியர் சங்கங்கள்
irumbuthirai
August 14, 2021
தமது பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கம் தரவேண்டும் எனக் கூறி இணையத்தள மனுவில் கையெழுத்து சேகரிக்கும் திட்டம் ஒன்றை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று(14) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகிறது எனவும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இணையதள மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கையை ஆரம்பித்த அதிபர் ஆசிரியர் சங்கங்கள்
Reviewed by irumbuthirai
on
August 14, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
August 14, 2021
Rating:



















