A/L Results- 2025 ( மாகாண மற்றும் துறை ரீதியான நிலைமை)
Irumbu Thirai News
April 01, 2026
வெளியான 2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையோர் பகுப்பாய்வு (துறை ரீதியாக மற்றும் மாகாண ரீதியாக)
பாடப்பிரிவு (துறை) ரீதியாகப் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் வீதங்கள் வருமாறு:
உயிரியல் விஞ்ஞானம்:
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 59.56% -
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 58.43%
பௌதீகவியல் (கணிதம்):
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 63.96% -
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 61.59%
வணிகம்:
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 72.02% -
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 66.29%
கலை:
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 67.57% -
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 63.57%
பொறியியல் தொழினுட்பவியல்:
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 64.85% -
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 62.65%
உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்:
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 71.76% - மொத்தமாக 70.24%
ஏனைய பாடங்கள்:
பாடசாலை விண்ணப்பதாரர்கள் 55.39% -
மொத்தமாக 51.45%
மாகாண ரீதியான பல்கலைக்கழகப் பிரவேச தகுதி வீதம்:
மேல் மாகாணம்: 69.42%
வடமேல் மாகாணம்: 68.48%
வட மாகாணம்: 66.91%
கிழக்கு மாகாணம்: 66.32%
தென் மாகாணம்: 65.69%
சப்ரகமுவ மாகாணம்: 64.97%
ஊவா மாகாணம்: 63.53%
மத்திய மாகாணம்: 63.04%
வடமத்திய மாகாணம்: 60.91%
Previous:
A/L Results- 2025 ( மாகாண மற்றும் துறை ரீதியான நிலைமை)
Reviewed by Irumbu Thirai News
on
April 01, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
April 01, 2026
Rating:









.jpeg)




.jpeg)

.jpeg)