தளபதி 63 அப்டேட்

அட்லியுடண் மூன்றாவது முறையாக இணைந்து விஜய் நடிக்கும் படமானது விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாக தகவல் வெளியாகின. இப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்  தயாரிக்கிறது மற்றும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா  நடிந்து வருகிறார்...





பெண்கள் கால்பந்து அணிக்கு விஜய் கோர்ஜ் ஆக வருகிறார் என்று தற்போது செய்தி வந்துள்ளது..
இவ் அணிக்காக 16 பெண்கள் தேவைப்படுகிறனர்.. அதற்கான பணிகள் நடக்கிறது என தெரியவந்துள்ளது..  இன்னும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை


தளபதி 63 அப்டேட் தளபதி 63 அப்டேட் Reviewed by Tamil One on January 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.