ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானம்?
irumbuthirai
April 17, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதிக்குள்ளான குடும்பங்களுக்கு ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய கிராம சேவையாளர் சங்கம் இத்தீர்மானத்தை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் இப்பணியை நிறைவேற்ற எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் தாம் தயாரித்து வழங்கிய பெயர்ப்பட்டியல் கருத்திற்கொள்ளப்படாமை என்பவற்றாலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 5000 வழங்கும் பணியிலிருந்து விலக கிராம சேவையாளர்கள் தீர்மானம்?
 Reviewed by irumbuthirai
        on 
        
April 17, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
April 17, 2020
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
April 17, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
April 17, 2020
 
        Rating: 
 


 


 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
