கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல்
irumbuthirai
April 04, 2020
கொரோனாவுக்காக கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது.
கொவிட்-19 தொற்றை அடுத்துஇ பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. 
இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும். உலகெங்கிலும் 131 நாடுகளில் பயனர்களின் நகர்வுகள் பற்றிய அறிக்கைகள் பிரத்யேக இணையத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்படும் என கூகிள் நிறவனம் அறிவித்துள்ளது. 
பூங்காக்கள், கடைகள், வீடுகள், வேலைத் தளங்கள் போன்றவற்றுக்கு பயனர்கள் செல்வது குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதை கூகிள் நிறுவனம் பகிரங்கப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல்
 Reviewed by irumbuthirai
        on 
        
April 04, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
April 04, 2020
 
        Rating: 
 Reviewed by irumbuthirai
        on 
        
April 04, 2020
 
        Rating:
 
        Reviewed by irumbuthirai
        on 
        
April 04, 2020
 
        Rating: 
 


 












 

 

 

 

 

 

 

 

 
 
 
