பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை: முடிவை அறிவித்தார் ஜோசப் ஸ்டாலின்:
irumbuthirai
July 27, 2021
அதிபர், ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமருக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று (27) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
சுமார் 2 மணி நேர கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
பிரதமருடனான பேச்சுவார்த்தை எந்தவித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்ததாகவும் எனவே தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை: முடிவை அறிவித்தார் ஜோசப் ஸ்டாலின்:
Reviewed by irumbuthirai
on
July 27, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
July 27, 2021
Rating:














