முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு)
Irumbu Thirai News
October 08, 2022
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் நிருவாக தலைமை பணிப்பாளர் பதவி இலங்கை நிர்வாக சேவை தரம் 1 ஐ சேர்ந்த பதவியாகும் என்பதுடன் அது தற்போது வெற்றிடமாக உள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 2022-10-31 ற்கு முன் விண்ணப்பத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட அறிவித்தல் கடிதத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Previous:
Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்தல் (அறிவித்தல் கடிதம் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
October 08, 2022
Rating:
