தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்
irumbuthirai
January 01, 2021
தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் சுபக எனப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.
இது மாதாந்தம் 2500 ரூபா வீதம் 20 மாதங்களுக்கு வழங்கப்படும்.
2020இல் தரம் 12 இல் கற்கும் மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 12.01.2021 க்கு முன்னர் பாடசாலை அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
விண்ணப்ப படிவத்தை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
மேலதிக இணைப்புகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
தரம் 12 மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்
Reviewed by irumbuthirai
on
January 01, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
January 01, 2021
Rating:














